Thursday, April 16, 2026

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே எப்படி ஒரு வட்டத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஒரே இடத்தில் ஒரே புள்ளியில் அமையுதோ ?? அவ்வாறே தான் ஒவ்வொரு உயிர்க்கும் தொடக்கமும் இறுதியும் ஒரே இடம் தான் அது சிற்றம்பலம் எனும் வெளி தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.