இதிகாசமும் புராணமும்
முதலாவதில்
கண்ணன் பாரதப்போரில்
அர்ஜீனனுக்கு உபதேசம் போது
எல்லார் – எல்லா அசைவையும் நிறுத்திவிட்டு வழங்குகிறார்
ரெண்டாவதில் திருவிளையாடற்புராணத்தில்
சுத்த சிவம் விறகு சுமந்த படலத்தால்
ஹேம நாத பாகவதருடன் நடந்த திருவிளையாடலில்
உலக இயக்கம் அனைத்தையும் நிறுத்தி
பின் இயங்க செய்கிறார்
அசையும் பொருள் நிற்கச் செய்கிறார்
எப்படி ஒற்றுமை ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.