Thursday, April 16, 2026

இதிகாசமும் புராணமும் -2

இதிகாசமும் புராணமும் -2 திருவிளையாடற்புராணத்தில் பிட்டு சுமந்த விளையாட்டால் மன்னன் அடித்த பிரம்படியால் இறை எல்லா உயிர்களிலும் கலந்திருக்கு எல்லாம் நானே என கூறியது இதிகாசத்தில் கண்ணனும் இதையே செய்திருப்பான் துரியன் கண்ணனை சிறை வைக்க அங்கு எல்லாரும் கண்ணனாகவே காட்சி அளிப்பர் எல்லாம் – எல்லா உயிரும் நானே எனும் பொருள்பட எப்படி ஒற்றுமை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.