அகவல் விளக்கம்
உளவினில் அறிந்தால் ஒழிய மற்றளக்கின்
அளவினில் அளவாம் அருட்பெருஞ்சோதி 124
பொருள் :
உளவு = ஆய்வு – ரகசிய ஆய்வு
தனக்குளே தெய்வம் எங்கே இருக்கு ??
ஏப்படி இருக்கு ?
எப்படி அடைவது ??
படி முறைகள் – வழி – தவ முறைகள் என்ன ??
அனுபவம் என்ன ??
என ஆய்வு செய்பவர்க்கல்லாது – மற்றவர்க்கு அறிய – கூட முடியாததாக விளங்கும் அபெஜோதி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.