Saturday, April 25, 2026

ஆன்ம நேய ஒருமைப்பாடு “ – விளக்கம்

ஆன்ம நேய ஒருமைப்பாடு “ – விளக்கம் இதை சுலபமாக புரிய வைக்கவா ?? ஓருரு ரெட்டையர் உணர்வு மாதிரி தான் இந்த ஆன்ம நேய ஒருமைப்பாடு ஆம் அவர்களில் ஒருவனுக்கு காய்ச்சல் தலைவலி கண்டால் – அது மத்தவனுக்கும் வரும் இருவரும் பிரிய மனம் ஒப்பார் அந்தளவுக்கு இருவரும் உடலாலும் மனதாலும் பின்னி பிணைந்து இருக்க விரும்புவர் இந்த நிலையைத் தான் வள்ளல் பெருமான் தன் பாடலில் : 1 நான் பசித்த போதெலாம் தான் பசித்ததாகி தான் = ஆன்மா 2 மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமுறை எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ ஈதெல்லாம் தான் பிரமாணங்கள்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.