Saturday, April 25, 2026

மனிதரில் இத்தனை நிறமா ??

மனிதரில் இத்தனை நிறமா ?? தொழிலதிபர் : முதல் கோடியை சம்பாதிக்க பட்ட கஷ்டம் தான் தெரியும் அப்புறம் அது போட்ட குட்டியா பல கோடிகள் – எப்படி வந்ததுன்னே தெரியாது ஆன்ம சாதகன் : முதல் திரை விலக பட்ட கஷ்டம் அரும்பாடு எனக்கு தெரியும் அப்புறம் மத்த திரை எலாம் எப்படி விலகிச்சினே தெரியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.