Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
Blank cheque
Blank cheque
நல்ல திறமையான விளையாட்டு வீரர் நோக்கி நீட்டப்படும்
அவர் வாழ்வு செழிக்கும்
நல்ல அழகான படித்த ஏழையான காதலனை நோக்கி பணக்கார காதலி தந்தை நீட்டுவது
தன் மகளை மறக்க
இது உலக வழக்கு – புறத்தில்
அகத்தில் தவத்தில்
சித்தத்தை வெற்றிடமாக்கினால் Blank ஆக்கினால்
பிரபஞ்சமும் Blank cheque போல இருக்கும்
கற்பக விருட்சம் காமதேனு நந்தினி அளிக்கும்
நம் தவ வாழ்வு மேலும் சிறக்கும்
கேட்டதை எண்ணியதை உடன் அளிக்கும்
உலகம் எப்படி ??
ஞானம் எப்படி ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.