Friday, April 10, 2026

சிற்றரசன் முதல் சக்கரவர்த்தி வரை

சிற்றரசன் முதல் சக்கரவர்த்தி வரை பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசு மாதிரி தான் நம் நிலையும் ஜீவன் மாதிரியாக 36 தத்துவம் கோள்கள் கட்டுப்பாட்டில் அதில் இருந்து மேலேறி சிறிது சிறிதாக கப்பம் கட்டுதலில் இருந்து விடுதலை பெற்று தனி அரசாக மாறி பின்னர் விரிவடைந்து அரசாக மாறி பல போர்களில் வெற்றி பெற்றும் ராஜ்ஜியம் விரிவடையச் செய்து பேரரசாக மாறுவது மாத்ரி தான் சக்கரவர்த்தி மாதிரி ஆவது தான் ஜீவன் 36 வரிடம் இருந்து விடுதலை பெற்று மேலேறி நெற்றிக்கண் திறந்து ஆன்ம நிலை அடைந்து பிரம்ம ஞானி ஆகி பின்னும் மேலேறி சிற்றம்பலம் புகுந்து சுத்த சன்மார்க்க சிவ ஞானி ஆகுதல் இது தான் இறுதி நிலை ஆகும் ஆற்றுவார் ஆர் ? கோடியில் ஒருவரும் இலர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.