தேனும் பாலும்
இது அரசியல் கட்சியினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் , ஓட வைப்போம் என நகைச்சுவையாக கூறி நம்மை சிரிக்க வைப்பர்
பூவில் – பெரும்பாலான பூக்களில் தேன் இருக்கும்
அதை வண்டுகள் பூச்சிகள் தேனீக்கள் குடிக்கும் எடுக்கும்
ஒரு சில பூக்களில் பால் வடியும் – அரளி மாதிரி
தேன் – சிகப்பு
பால் – வெண்மை
ஆக இது நாத விந்து குறிப்பது எனினும்
இங்கு குறிக்கப்பெறுவது அமுதமாகும்
தேனும் அமுதம் தான்
பாலும் அமுதம் தான்
அதனால் தான் பூவில் இது இருக்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.