Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
ஈஷா - 6
ஈஷா - 6
இவர் நல்ல குரு தான்
யார் யாரை எங்கு வைக்க வேணுமோ ??
யார் யார்க்கு எதெது கத்துக்கொடுக்கணுமோ ??
அதை சரியாக ஆற்றுகிறார்
எல்லார்க்கும் அந்த உச்ச கட்ட பயிற்சி ஆகிய ஆதியோகி முத்திரை பயிற்சி கற்றுத் தருவதிலை
சன்னியாசம் பெற்ற பிரமச்சாரிகளுக்கு மட்டுமே இதை கற்றுக்கொடுக்கிறார்
எதுக்கு ??
ஆந்த மாணாக்கர் எப்படி செய்வார் ??
ஏதாவது உபாதை ஏற்படின் – யார் எப்படி செய்வது ??
அதனால் தன் நேரடி பார்வையில் இருக்கும் சன்யாசிகளுக்கு மட்டும் கற்றுத்தருகிறார்
மற்றவர்க்கு மற்ற பயிற்சிகள் கிரியா கத்துக்கொடுக்கிறார்
சரியான குரு
என்னிடம் பயின்றவர் அங்கு கற்ற போது பார்த்து கூறியது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.