தாம்பரம்
இந்த ஊர் இடம் சென்னைக்கு அருகே இருக்கு
இதன் அர்த்தம் யாதெனில் ??
எல்லா வெளிகளையும் அண்டங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெளி அம்பரம் என பொருள்
இது சிதாகாயத்தை – சிரசில் இருக்கும் வெட்ட வெளி புறத்தே குறிக்க வந்த வெளிப்பாடு ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.