Wednesday, April 22, 2026

யார் பெறுவார் ஞானம் ?

யார் பெறுவார் ஞானம் ? ஏப்படி மாநிலத்துக்கு முதல் அமைச்சர் முக்கியமோ ?? நாட்டுக்கு பிரதமர் முக்கியமோ ?? அப்படி ஞானம் பெறுதல் முதல் வேலை என கொண்டிருக்காரோ ?? அவர்க்கே ஞானம் சித்திக்கும் அதாவது இதையே பிரதானமாக இருந்து தவம் செய்தல் சாப்பாட்டில் ஞானம் என்பது ஊறுகாய் போலில்லாமல் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.