Sunday, April 5, 2026

மயிலாடுதுறை பெருமை 5

மயிலாடுதுறை பெருமை 5 தணியார் மதி செஞ்சடையான் தன் அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் பிணியாயின தீர்த்து அருள் செய்யும் மணியான் மயிலாடுதுறையே. விளக்கம்‬: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை அங்கு குளிர் சந்திரன் சூடி இருக்கும் சிவம் விளங்கு சுழி / நெற்றிக்கண் ஸ்தானம் தவத்தால் நோக்கி அனுபவத்தால் ஏறினால் நோய்கள் தீரும் செஞ்சடை = நெற்றிக்கண் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.