Sunday, April 5, 2026

Neuroplasticity - Brain rewiring

Neuroplasticity - Brain rewiring இப்போது இதுக்கு நல்ல மவுசு கிராக்கி கூட Brain rewiring ஸ்ரீ வித்தை குழுவினர் கற்றுத்தருகின்றார் ஆனால் எப்படி செய்வது என உலகுக்கு தெரியாமல் கற்றுத்தருகிறார் – தவறாக – மந்திரத்தால் ஆற்ற பார்க்கிறார் – தோற்றுப்போகிறார் Neuroplasticity எனில் மூளை அதன் செயல் அதன் கட்டமைப்பு மாற்றி அமைத்தல் எப்படி ?? தவத்தால் தான் திருவடி தவத்தால் தான் அதாவது கோடிக்கணக்கான பிறவிகளில் மூளையில் குப்பை மாதிரி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கர்ம பதிவுகளை திருவடி தவத்தால் மௌனத்தால் ஒருமை அனுபவத்தால் களைந்து சுத்தம் செய்து வருவது Neuroplasticity ஆகும் இது என் அனுபவம் ஆகும் இது அனுபவத்துக்கு வர பற்பல ஆண்டு சரியான முறை தவம் தேவை சித்தம் சுத்தம் ஆதல் தான் Neuroplasticity இது உயிரில் பற்பல மாற்றம் ஏற்படுத்தினால் அல்லாது சாத்தியமில்லை DNA Genes ல் தவத்தால் மாற்றம் ஏற்படுத்த வேணும் சுத்த உஷ்ணத்தால் உயிரில் மாற்றம் ஏற்படுத்தணும் இதை மேல் நிலை விளங்கு குரு ஆச்சாரியர்கள் நிகழ்த்துவார்கள் பின்னர் ஆன்ம அனுபவம் பெற்ற பின் அதன் சகாயத்தால் மறு பிறவிக்கு ஏற்றவாறு மூளை மரபணுக்கள் மாற்றி அமைத்தல் Brain rewiring இதெல்லாம் இந்த வியாபார உலகத்தில் வேகமான உலகத்தில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து வித்தை கற்றுத்தருவார் ஆருமில்லை ஆர்க்கும் நேரமிலை போகாத ஊருக்கு வழி சொல்கிறார் நான் இதை கற்றுத்தரலாம் – இதை தனியாக ஒரு வகுப்பு மாதிரியாக நடத்தலாம் திருவடி தவப்பயிற்சி- ஞான – நெற்றிக்கண் பயிற்சியில் இது அடக்கம் என்பதால் , தனியாக நடத்தவில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.