Sunday, April 5, 2026

மயிலாடுதுறை பெருமை 2 “

மயிலாடுதுறை பெருமை 2 “ உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதியென்பர் குரவம் சுரபுன்னையும் வன்னி மருவும் மயிலாடுதுறையே. பாடல் விளக்கம்‬: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை வலிமை பொருந்திய வெம்மை ஆகிய மும்மலமாகிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி ஆகிய சுழி உச்சி ஆனது , சோமசூரியாக்கினிகலைகள் ஆகிய குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த மயிலாடுதுறை என்னும் சுழி உச்சி ஆமே யானை , மரம் என நேரடியான பொருள் எடுக்கக்கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.