Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
சுழிமுனை பெருமை
சுழிமுனை பெருமை
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
“ சோதி மணி மாடம்” தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
விளக்கம் :
கோவிந்தன் ஆகிய ஆன்மா பிரம்மம் பரம்பொருள் இருப்பது சோதி மணி மாடம் ஆகிய சுழிமுனை
சோதி – ஆன்ம ஜோதி ஒளி
எப்படி எல்லா ஞானியர் ஆன்ம சாதகர் ஒத்துப்போகிறார் ??
கருத்து ஒற்றுமை தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.