Sunday, April 5, 2026

திருவலஞ்சுழி – ஊர் பெருமை “

BG Venkatesh / December 11, 2022 “ திருவலஞ்சுழி – ஊர் பெருமை “ இந்த திருத்தலம் குடந்தை அருகே இருக்கு இங்கு வெள்ளை விநாயகர் மிக பிரசித்தம் ஏன் ? வெள்ளை – வலஞ்சுழித்து வெள்ளை – எல்லா ராக துவேஷம் களையப்பட்டு – சுத்தம் ஆக ஜீவன் ஆவதால் பின் , மூலாக்கினி உச்சிக்கு ஏறும் வழி வலமாக இருப்பதை உலகுக்கு காட்டவும் உணர்த்தவுமே இந்த முறை சிலை அமைக்கப்படுது இது தான் ஆடலரசன் மதுரையில் கால் மாறி ஆடிய திருவிளையாடற் புராணத்தால் நிரூபிக்கப்பட்டுளது வலது வழியாக துவாதசாந்தத்துக்கு வரணும் என்ற பெரும் பொருள்பட இந்த கதை உருவாக்கப்பட்டுளது இதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.