Sunday, April 5, 2026

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் – இக்காலமும் “ அக்காலம் : கிராமத்தில் இரவு வெளியில் நடமாட வேணாம் “ காத்து கருப்பு அடித்துவிடும் “ என பயமுறுத்துவர் இக்காலம் : சன்மார்க்க அன்பர்கள் உரை நடை நம்பி “ டேய் தவம் செய்தா ஒரு சிறு ஒளி தோன்றும் பல்லிளித்து அதன் பின் சென்று விட வேணாம் “ “ அதே அன்னதானம் எனும் ஜீவகாருண்ணியம் செஞ்சீனா உனக்கு எல்லா கிடைக்கும் ஆமாம் “ நல்ல வேடிக்கையாக சிரிப்பாக இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.