Sunday, April 5, 2026

பாலைவனம் பெருமை

பாலைவனம் பெருமை இது எதுக்கும் உதவாது என ஊர் உலகம் எண்ணுது ஆனால் இங்கு தான் அணுகுண்டு சோதனை நடக்குது அதிவேக வாகனங்களின் வேகம் இங்கு தான் சோதிக்கப்படுது எந்த தொந்தரவும் இல்லாததால் மக்கள் இதர வண்டி கால்நடை எந்த தடையிலை இது போல் எந்த தொந்தரவு தடை இலையெனில் ஆன்ம சாதகனின் சாதகமும் அதிவேகத்தில் பயணிக்கும் அதுக்கு அவன் வாழ்வு பாலைவனம் போல் ஆக வேணும் அதுக்கு அவன் தயாராக வேணும் மனதளவிலும் உடலளவிலும் ஆற்றுவார் ஆர் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.