Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
ஆடிப் பெருக்கு – ஆடி 18 - சன்மார்க்க விளக்கம் “
ஆடிப் பெருக்கு – ஆடி 18 - சன்மார்க்க விளக்கம் “
இந்த பண்டிகை நீர் நிலைகள் உள்ள எல்லா நகரத்தில் கொண்டாடுகின்றார்
திருச்சி – மாயவரம் போன்ற நகரங்களில் இந்த பண்டிகை விசேஷமாக கொண்டாடுகிறார் நம் மக்கள்
இதன் அர்த்தம் யாதெனில் ??
முற்காலத்தில் 18 ஆம் நாளில் காவிரியில் வெள்ளம் பெருகி ஓடும் போது இதைக்கொண்டாடினர்
18ம் படி – நாம் பயணிக்கும் படிகள் – மாடிப்படிகள் அல்ல
சுழுமுனை உச்சி தான் 18ம் படி ஆம்
இங்கு – இந்த இடத்தில் – சாதனா தந்திரத்தால் சோமசூரியாக்கினிக்கலைகளின் வெள்ளம் வந்து சேர்வதால் – புறத்தில் இந்த அனுபவத்தை சடங்காக வைத்து கொண்டாடி – இது மாதிரி நாமும் அகத்தில் ஆற்ற வேணும் என கூறிச்சென்றுள்ளார் நம் அறிவிற் சிறந்த முன்னோர்
எல்லா சடங்கும் பண்டிகையும் அக அனுபவத்தின் புற வெளிப்பாடே அன்றி வேறில்லை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.