18ம் படி – சன்மார்க்க விளக்கம்
ஆடி 18 – ஆடிப்பெருக்கு
18 சித்தர்கள்
18 படி மேல் ஐயப்பன்
– இதுக்கு எல்லாரும் 18 படிகளாம் நம் குணங்கள் கடந்தால் அப்பனைக் காணலாம் என்பர்
ஆனால் உண்மை ?
18ம் படி என்பது நாம் ஏறும் மாடிப்படிகள் அல்ல
அது அண்ட உச்சி ஆகிய சுழுமுனை உச்சி குறிப்பதாகும்
இந்த உச்சிக்கு ஏறினால் பிரம்மம் ஆகிய ஆன்மா – “ஐ”அப்பனைக்காணலாம்
18 படி = முழுமை பூரணம் குறிப்பதாம்
இது தான் தத்துவ விளக்கம் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.