Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
உத்தர கோச மங்கை சிறப்பு – 2
உத்தர கோச மங்கை சிறப்பு – 2
இராமநாதபுரத்தில் இருக்கும் கோவில்
இங்கே தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் கல்யாணம் நடைபெற்றதாக நம் புராணக் கதை
உத்தரத்தில் முருகன் வள்ளி தெய்வானைக்கும் திருமணம் நடக்கிறது
அகத்திலே ராவணன் ஆகிய மனம் இருப்பிடம் உத்தர கோச மங்கை ஆகிய சுழிமுனை
அதே இடத்தில் ஆன்மா ஆகிய முருகனும் விளங்குவதும் ஆகும்
ஆன்மா எங்கேயோ அங்கே தான் மனமும்
ஆக உத்தரத்தில் தான் இருவர் திருமணமும் நடந்திருக்கும்/ நடக்குது
ஈசானிய மூலை தான் உத்த்ர கோச மங்கை ஆகும்
சுழி உச்சி தான் ஈசானிய மூலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.