Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
தீர்க்க தரிசனம் பெருமை Intuitions
தீர்க்க தரிசனம் பெருமை Intuitions
“ A lot of energy is consumed by a single flash of Intuition and man cant withstand too many at a time / in a day “
It can be said that highest level of thought and its purity is Intuition
விஷனும் தீர்க்கதரிசனமும் ஒன்றே
அது உண்டாக ஊக்குவிக்க அதீத சக்தி தேவைப்படுது – மின்னலில் அதீத மின்சாரம் இருப்பது போல
ஒரு பெரிய பிரச்னை வீட்டிலும் தொழில் ஸ்தாபனத்திலும்
அதுக்கு நிறைய ஆலோசனை செய்கிறார்
பலப்பல நாட்கள் ஆகிறது
பிறகு மின்னல் போல் ஒரு நல்ல யோசனை கிட்டுகிறது மாதிரி தான் விஷன்
இப்படித் தான் இருக்கும்
பல நாள் உழைப்புக்குப் பின் இது பலன் அளிக்கும்
இது ஆன்மாவில் இருந்து வெளிப்படுவதால் அதுக்கு நிகரான சக்தி வெளிப்பாடு இருக்கும்
அதன் பதில் எல்லாமே சரியாக மிகச்சரியாகவே இருக்கும்
என் அனுபவமும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.