Wednesday, April 8, 2026

இன்றைய ஆன்மீகம் எப்படி வளர்ந்துளது ??

இன்றைய ஆன்மீகம் எப்படி வளர்ந்துளது ?? உண்மை சம்பவம் கோவை 2023 இன்றைய ஆன்மீகம் சார்ந்தவர் எப்படி உளர் ? எங்கள் அபார்ட்மெண்ட் – அரசு ஊழியர் – ஓய்வு பெற்றவர் அவர் பல கோவில்களுக்கு மத்த நிகழ்ச்சி சென்று பிரசங்கம் செய்பவர் அவரிடம் நான் சந்தேகம் கேட்பதுண்டு ஒரு சமயம் : 36 தத்துவம் பத்தி கேட்டேன் – அதை எப்படி ஓய வைப்பது ? கடப்பது ?? அவர் : ஐயா சாமி நான் இந்த அளவு ஆழம் எல்லாம் போகவிலை – எனக்கும் தெரியாது நான் மேலோட்டமாக புராணம் இதிகாசம் தேவாரம் வாசகம் படித்து அதை பாடலாக உரையாக மக்களுக்கு விளக்குவேன் மேலும் இது நம் பெரும்பாலான மக்களுக்கும் தெரியாது இதை அவரும் விரும்புவதிலை நான் : என்னை ஒரு முறை நீங்கள் பிரசங்கம் இடத்துக்கு என்னை செய்ய அனுமதியுங்கள் அவர் : ஐயோ வேணாம் – பின்னர் மக்கள் என்னிடம் சந்தேகம் கேட்பர் – அதுக்கு பதில் என்னிடம் இல்லை இது தான் இன்றைய ஆன்மீகம் உண்மை நிலை எல்லாம் மேம்போக்காக – ஆழம் இலை தெரியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.