Wednesday, April 8, 2026

ஜீவன் நிலை

ஜீவன் நிலை தற்போதைய நிலை எப்படி ? சாம்பாரில் ஊறிய வடை மாதிரியாக 36 தத்துவங்களால் உப்பியிருக்கு உடலை மயக்கத்தால் தான் தான் என பாவிக்குது 36 தத்துவத்தை களைந்தால் தான் பிரம ஞானம் அடைய முடியும் ஆன்ம தரிசனம் சாத்தியம் பைபிள் , செல்வந்தர் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்பதன் தத்துவ ரகசியம் இது தான் 36 தத்துவம் தான் செல்வம் காசு பணம் அல்ல உண்மை அறிய ஆய்வு தேவை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.