குரு பெருமை
குரு = ஆன்மா
முருகன் ஆன்மா ஆம்
முருகனுக்கு காந்த மலையில் சன்னதி இருக்கு
அதாவது
குருவாகிய ஆன்மாவாகிய முருகன்
காந்தம் போல்
ஆன்ம சாதகரை தன்பால் இழுப்பான்
யாரை ?
தவம் தியானம் – ஒழுக்கம் நின்றோரை
ஆனால் மற்ற பொருள் கதி ??
தியான தவம் ஆற்றாதார்
சரியை கிரியையில் நிற்போர்
இயம நியமத்தில் மட்டும் நிற்போர்
அன்னதானம் தான் ஜீவகாருண்ணியம் என்போரை
அந்த காந்தம் இழுக்கவே இழுக்காது
அவரெலாம் மத்த உபயோகமிலா பொருளுக்கு சமமாம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.