Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
உபநிஷதம் – விளக்கம்
உபநிஷதம் – விளக்கம்
உபநிஷதம் எனில் ??
ஒரு குரு அருகே இருந்து பாடம் கற்றுக்கொள்வதாகும்
அருகே எனில் ??
புறத்தில் அருகே என்பதைக்காட்டிலும் அகத்தில் ஆன்மாவாகிய குரு அருகே என்பது மிகவும் பொருந்தும்
அவர் தான் எப்போதும் எக்காலத்தும் நம்மை வழி நடத்தும் ஆசான் ஆவார்
புற குரு வித்தை கற்பித்துவிட்டு சென்றுவிடுவார்
ஆனால் அகக்குருவாகிய ஆன்மாவானது தான் நமக்கு எப்போதும் காக்கும் கற்பிக்கும் குரு ஆவார்
எனவே உப நிஷதம் எனில் ??
நாம் ஆன்மாவிடம் – மௌனமாக பாடம் நடத்தும் ஆன்மாவிடம் பாடம் கற்பதாகும்
இது கண் மேலேறி ஆன்மாவாகிய குருவிடம் கற்கும் வித்தையேயன்றி புறகுருவிடம் கற்பதல்ல
இவர் புற ஆசானை குறிக்கவரவிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.