Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 12, 2026
சீட்டு விளையாட்டும் நம் பிறவியும் “
சீட்டு விளையாட்டும் நம் பிறவியும் “
சீட்டு விளையாட்டில்
ஒரு முறை அமைந்த எண்கள் ராஜா ராணி இதர சீட்டுகள்
மறு முறை அமையாது அமையவே அமையாது
அதே மாதிரி தான் நம் பிறவியும்
ஒரு முறை அமைந்த உறவு முறை – தான் தந்தை உற்றார் உறவு
கல்வி ஊர் நாடு வசதி நட்பு மறு முறை கிட்டாது
அது வினைக்கு ஏற்றாற் போல் வடிவம் கொள்வதாகும்
அதனால் தான் கிடைத்த வாழ்வை முழுதுமாக அனுபவிக்கணும் என்கிறார்
அதனால் இந்த நொடிப்பொழுது முழுதாக அனுபவிக்கணும்
அதுக்கு விழிப்புணர்வு மிக மிக அவசியம்
அதுக்கு விபாசனா பயிலணும்
ஆர் ஆற்றுகிறார் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.