Sunday, April 12, 2026

விபாசனா பெருமை “

விபாசனா பெருமை “ விபாசனா எனில் ஏதோ புத்த மதம் தொடர்புடையது என எண்ணுகிறார் பௌத்தம் என்பது நம் இந்து மத த்தில் இருந்து தோன்றிய கிளை மதம் தான் இதை சென்னையில் 10 நாள் வகுப்பாக இலவசம் ஆக கற்றுத்தருகிறார் இது விழிப்புணர்வு அளிக்கும் பயிற்சி ஆகும் அது என்னவெனில் ?? 1 மனதை உற்றுக் கவனித்தல் / சுவாசத்தை கவனித்தல் ஆம் இது கண் மூடி செய்வதாகும் ஆனால் இது இள நிலை தான் அப்ப முது நிலை ?? ஆம் இருக்கு அது தான் மனம் சுவாசம் சதா காலமும் சிற்சபையில் நிறுத்தியபடி இருப்பது ஆமே இது கண் திறந்து செயும் பயிற்சி ஆகும் ஆம் இது கேசரியின் நீட்டிப்பாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.