Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
சஹஸ்ர நாமமும் சுழிமுனையும்
சஹஸ்ர நாமமும் சுழிமுனையும்
நாம் வணங்கும் அம்பிகைக்கு நாமங்கள் ஆயிரம்
பாடலாக லலிதா சஹஸ்ர நாமமும் இருக்கின்றது
ஒருத்திக்கு ஆயிரம் நாமம் இருக்க , ஏன் யோக ஞான சாத்திரத்தில் ஒரு முக்கியமான இடத்திற்கு - ஒப்பு ஈடில்லா இடத்திற்கு பல பெயர்கள் இருக்கக் கூடாது
ஆன்மா இருக்கும் இடத்திற்கு -
லலாடம்
மேரு
பிரம்மத்துவாரம்
பிரம்மரந்திரம்
சபாத்துவாரம்
நடுக்கண்
நெற்றிக்கண்
என்றேல்லாம் பெயர் வைத்திருக்கின்றனர் நம் அனுபவத்தில் இருந்த ஞானியர்
இதற்கு ஏன் இவ்வளவு புலம்பல் - அலம்பல் என புரியவில்லை
இந்த பெயர்கள் ஆதி காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கின்றது என்பது உண்மை - ஏதோ நாம் தான் புதிது புதிதாக கண்டுபிடித்து வைத்திருப்பது போல் புலம்புகின்றனர் சிலர் - உண்மை தெரிந்து கொள்ளட்டும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.