தெளிவு -134
எப்படி
நம் தேசிய நெடுஞ்சாலைப் பயணம்
" வண்டியில் மைலேஜ்" கொடுக்கிறதோ
காரும் மோட்டார் பைக்கும் சரி
அவ்வாறே
நம் சாதனத்திலும்
குறைந்த பட்சம் 2 மணி நேரம்
ஒரு அமர்வு இருந்தால் தான்
அது நல்ல பலன் கொடுக்கும்
இல்லையெனில்
அது கடனுக்கு செய்தது போலாகும்
உட்கார்ந்தோம் முடித்தோம் கதை போலாகும்
ஒரு நாளைக்கு 5 - 6 மணி
பயிற்சி செய்தல் அவசியம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.