Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
தென்னாடுடைய சிவனே போற்றி “ - - சன்மார்க்க விளக்கம்
தென்னாடுடைய சிவனே போற்றி “ - - சன்மார்க்க விளக்கம்
“ தென்னாடுடைய சிவனே போற்றி “
“ என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி “
இது மிகப் பிரபலமான சைவச் சொற்றொடர்
இது எதைக்குறிக்குது ??
பிரளயத்தில் மூழ்கிப்போன தென் நாடாகிய தென் குமரிக்கண்டத்து ஆதி குருவாகிய சிவனைக் குறிக்க வந்ததாகும்
அவர் தான் எல்லா நாட்டவர்க்கும் இறைவன் எங்கிறது இந்த போற்றி -
அது எப்படி எனில் ??
இங்கிருந்து தான் உலகில் எல்லா தேசத்துக்கும் மற்ற மதங்களும் மொழிகளும் தோன்றின என்ற பொருளில் இந்த சொற்றொடர் வழங்கிவருது எனலாம்
நம்ப முடியவிலை ?? இலையா ??
ஆனால் அது தான் உண்மை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.