Saturday, April 25, 2026

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் “ ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் “ கவி என்ன சொல்ல வருகிறார் என்றால் : குமரிக்கண்டத்தில் இருந்த ஆதிக்குடி தமிழினம் தான் உலகில் எல்லாவற்றுக்கும் மூலம் தாய் எங்கிறார் தமிழ்க்குலம் தான் ஆதிக்குலம் எங்கிறார் என்ன உண்மை என்ன உண்மை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.