Thursday, April 16, 2026

தவள மாடம் – சன்மார்க்க விளக்கம்

தவள மாடம் – சன்மார்க்க விளக்கம் இந்த மாடம் பத்தி வள்ளல் பெருமான் தன் அனுபவத்தில் பாடுகிறார் இது வெண்மை – சாம்பல் பூத்த வெண்மை நிறத்தைக் குறிக்குது அதாவது ஆன்மாவை மறைத்திருக்கும் மலத்தை எரித்த பிறகு உண்டாகும் சாம்பலில் இப்படிப்பட்ட நிறம் உடைய வெண்மை கலந்த பொடி உண்டாகும் அதை மாடமாக உருவகம் செய்தும் அதன் மேலுக்கு – உச்சிக்கு சென்ற ஆன்ம அனுபவத்தை வள்ளல் பெருமான் தன் மெய்யருள் வியப்பில் பாடுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.