Monday, April 27, 2026

CAA வும் நம் ஆன்மீக அன்பர்களும் “

CAA வும் நம் ஆன்மீக அன்பர்களும் “ CAA வைத்து நம் தமிழக கட்சிகள் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார் தவறான தகவலை பரப்புகின்றார் இல்லாததை பொல்லாததையும் சொல்லி மக்கள் மனதை குழப்புகிறார் பயமும் பாதுகாப்பின்மை அளிக்கின்றார் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பார்க்கின்றார் ஆட்சி கட்டில் ஏற துடிக்கின்றார் இதை போல் தான் ஆன்மீகத்திலும் மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவலை காணொளியிலும் பதிவிலும் அளித்து தவறாக வழி நடத்தி செல்கின்றார் அரசியல்வாதியரும் ஆன்மீக அன்பர்களும் ஒன்றோ ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.