Monday, April 27, 2026

தெளிவு

தெளிவு வயலும் வாழ்வும் சார்ந்த நிலை மாறி ஆகாயமும் அம்சப்பறவையும் ஆக மாறும் வாழ்வு கிட்டாதவரை மரணமிலாப்பெரும் வாழ்வு முத்தேக சித்தி ஞான சித்தி எல்லாம் கனா மயம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.