டீ கடையும் வினையும்
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட டீ மாதிரியாக
சாமானியர் தம் வினைகள்
இதில் பால் சர்க்கரை மாற்ற முடியாத மாதிரியாக
சாமானியர் தம் வினைகளும்
ஆனால் சில கடைகளில்
நாம் ஆர்டர் செய்தால்
சர்க்கரை குறைவாக
டீ ஸ்ட்ராங்காக மாதிரியாக
ஞானியர் ஆன்ம சாதகர் தம் வினைகள் மாற்ற முடியும்
இது திருவடி ஞானியர் வல்லமை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.