Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 3, 2026
என் பதிவு பத்தி
என் பதிவு பத்தி
உண்மை சம்பவம் மார்ச் 2024
ஒருவர் மொபைலில் தொடர்பு கொண்டு பேசினார்
அவர் சன்மார்க்க சங்கம் சார்ந்தவர் என்றும் , அவர் வாட்ச் அப் குழுவில் நிறைய பேர் பதிவுகள் அனுப்புவர் என்றும் , அதில் என் பதிவுகள் மிக நன்றாக இருப்பதாகவும் , அதை A Grade என சேமித்து வைத்திருப்பதாகவும் , ஒரு நட்பாக பேசியதாக என்னிடம் தெரிவித்தார்
எனக்கோ வியப்பு வியப்பு தான்
சோறு மட்டுமே போடத்தெரிந்த சன்மார்க்க அன்பர் என்னை வெறுப்பர் – என் பதிவுகள் படிக்க மாட்டார்
இவர் இது மாதிரியாக பேசிய போது எனக்கு வியப்பு மேலிட்டது
என்னாச்சி சன்மார்க்க சங்கத்துக்கு ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.