Friday, April 3, 2026

உலகம் எப்படி ??

உலகம் எப்படி ?? எனில் ஒரு படிப்பு முடித்த இளம் வக்கீல் , ஒரு அனுபவம் வாய்ந்த மற்றொரு வக்கீல் கீழ் பணியாற்றி அனுபவம் பெறுகிறார் பின் தானே வழக்கு வாதாடி பெரிய ஆளாக வளர்கிறார் முன்னேறுகிறார் இது மாதிரி தான் CA படிப்பிலும் ஆனால் ஆன்மீகத்தில் ஒரு தேடுதல் கொண்ட சாதகன் , ஒரு குருவை அடைந்து , வித்தை கற்றால் , உலகம் : குரு என்ன புரோக்கரா ?? என இழிவுபடுத்துகிறார் இது கீழான மனோ நிலை புத்தி அருவெறுக்கத் தக்க பேச்சுக்கள் பக்குவமிலாதவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் உலகம் மோசமானது உலகத்துக்கும் உண்மைக்கும் எப்போதும் ஒளி ஆண்டுகள் தூரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.