Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 31, 2026
” சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் ”
சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் “
BG Venkatesh / November 10, 2017
சமாதி என்றால் நம் மக்கள் உடனே
1 சவிகல்ப ஸமாதி
2 நிர்விகல்ப ஸமாதி
3 சம்பிரக்ஞாத சமாதி
4 அசம்பிரக்ஞாத சமாதி
என்று பதஞ்சலி யோகம் பேச ஆரம்பித்துவிடுகின்றார்கள்
எனக்கு அதெல்லாம் தெரியாது
எனக்கு தெரிந்தது
1 சமாதி
2 சகஜ சமாதி
” எப்படி ஆன்மா – சுத்த சிவம் மூச்சு விடாமல் இருக்கிறதோ அப்படி நாம் இருந்தால் , அது நாம் ஆதியுடன் சமம் ஆவதால் அதன் பெயர் ” சமாதி ”
ஆதியுடன் நாம் சமம் ஆதல் சமாதி
ஆதி = ஆன்மா – சுத்த சிவம்
இது மிக எளிமையான விளக்கம்
Hence ” Learn to Live without Breathing ” – Thats samaathi s simplest definition ”
இதை விட்டு நீளமாக பட்டியல் போட ஆரம்பிக்கின்றனர் நம் மக்கள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.