Wednesday, March 25, 2026

ஆறாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி – பரவெளி பெருமை

ஆறாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி – பரவெளி பெருமை 2. பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம் பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம் படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம் பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம் விளக்கம் : ஆன்மா விளங்கும் ஸ்தலம் மேல் பரசிவ வெளிகள் தன்மைகள் குணம் : 1 பாவ விமோசனம் அளிக்கும் 2 சிற்பரம் என பேர் – சிற்சபை என்பதன் மருவல் 3 மௌனம் – பெரிய மௌனம் சாந்தம் 4 வேதாந்தம் அறியும் அனுபவமாகும் ஸ்தலம் 5 பர நாதம் இதெல்லாம் பர பரம்பர பராபர வெளிகள் அனுபவமாவது
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.