ஆதீனம் – சன்மார்க்க விளக்கம்
இது நம் சைவ மடம் அதன் தலைவர் பீடம் அலங்கரிப்பவர் ஆவார்
இந்த மடம் பள்ளி கல்லூரிகள் நடத்தும்
கோவில் கூட கட்டி பராமரிக்கும்
தலைவர்க்கு அறிவு ஓங்கி இருப்பின் , சமய மத ஆன்மீக நூல்களுக்கு விளக்கவுரை அளிப்பார்
இது தான் மேலோட்டமான செய்தி
ஆதீனம் – ஆதி + இனம்
ஆதி = மிக மிக பழமை வாய்ந்த , ஆன்மா
அப்படி எனில் , இவர் எல்லாரும் ஆன்ம இனத்தவர் ஆவர் என்ற பொருளில் இந்த பேர் வைக்கப்பட்டிருக்கு என அறிய வேண்டும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.