இதுவும் அதுவும் ஒன்று தான்
உழவனும் புருஷனும்
முதலாமவன் நிலம் உழுது
விதை விதைக்கிறான்
ரெண்டாமவன் பெண் உழுது
விதை விதைக்கிறான்
ஆக நிலம் தான் பெண் ஆகிறாள்
இதை தான்
சீதை நிலத்தில் தோன்றியதாக சித்தரித்துள்ளனர்
சீதை ஒரு பெண் அல்ல
அது நிலம் ஆகும்
ரெண்டுக்கும் ஆண்மை என பேர்
முதலாவதுக்கு வேளாண்மை
இந்த சிறப்பு பட்டம்
எந்த தொழிலுக்கும் இல்லை என்பது தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.