Friday, March 27, 2026

பிரம்ம தேசம் பெருமை

பிரம்ம தேசம் பெருமை ஜெர்மனி சென்று படிக்க பணி செய்யணும் என்றால் ஜெர்மன் மொழி தெரிந்திருக்கணும் ஃப்ரான்ஸ் சென்று இதே செய்ய வேணும் என்றால் ஃப்ரென்ச் மொழி தெரிஞ்சிருக்கணும் அதே மாதிரி மர்ம தேசமாம் பிரம்ம தேசம் செல்ல மௌன மொழி தெரிந்திருக்கணும் இது மிக மிக அவசியம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.