Wednesday, March 25, 2026

How I got APJ n Deathless Bodies Book

How I got APJ n Deathless Bodies Book எனக்கு இந்த பெரிய நூல் பத்தி 1996 ஆம் ஆண்டு காஞ்சியில் திரு தனபால் தெரிவித்தார் நான் அப்போது L & T valves கம்பெனியில் பணி நான் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கிடைக்கவிலை பின்னர் 2004 ஆம் ஆண்டில் காஞ்சி மெய்கண்டார் மடம் சென்று வர ஆரம்பித்தேன் அந்த மடம் பொறுப்பாளர் இந்த நூல் பத்தி விசாரித்ததில் , அவர் இது தானே ?? என அவர் என் கையில் அந்த நூலை கொடுத்தார் எனக்கு வியப்போ வியப்பு இரு பகுதிகளும் கொடுத்தார் நான் படித்து திருப்பிக்கொடுத்துவிட்டேன் அப்போது தான் தெரிந்தது அது சென்னை பல்கலை பதிப்பு என நான் சென்னை பல்கலை சென்று பார்த்ததில் ரெண்டாவது பாகம் மட்டுமே கிடைத்தது நூல் இற்றுப்போயிருந்து - பக்கம் மங்கி போய் விலை 30% தான் ரூ 30/= தான் அதை வாங்கி வந்து படித்து குறிப்பு எடுத்து வைத்துளேன் ஆனால் துரதிர்ஷ்டமாக வீடு மாறும் போது நூல் காணாமல் போனது ஆனாலும் மின் நூலில் படித்து வருகிறேன் இந்த பொக்கிஷம் இணையத்தில் இருப்பதால் , பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன் இந்த நூலில் தான் காரண தேகம் விளக்கம் எடுத்தேன் மேலும் இந்த நூல் படித்தூல் தான் ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் , மெய்யருள் வியப்பு – முழுமையாக பொருள் எடுக்க முடியும் . இலை எனில் அதன் முழு பரிமாணம் புரியாது ஆகையால் உலகில் நாம் ஒருவர் சந்திப்பது என்பது எல்லாம் தற்செயலானது அல்ல – ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.