Tuesday, March 24, 2026

சாகாக்கல்வி பெருமை

சாகாக்கல்வி பெருமை சாகாக்கல்வி விளங்கு உயிர் அனுபவம் அருள் அனுபவமும் சுத்த சிவ அனுபவமும் சைவ சித்தாந்தத்தின் தச காரியமும் ஒன்றே ஆம் ஒன்றினுள் ஒன்று அடக்கும் அருட்பா - உரை நடைப் பகுதி தச காரியம் - விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி இவைகள் யாவும் உயிர் அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி இவைகள் யாவும் அருள் அனுபவம் 7 சிவ ரூபம் 8 சிவ தரிசனம் 9 சிவ யோகம் 10 சிவ போகம் இவைகள் யாவும் சுத்த சிவ அனுபவம் இது ஞானியர் ஒற்றுமை பறை சாற்றுபவை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.