கோவை குரு - சிரிப்பு குரு
அவர் வாசி /வர்மக்கலை
அவரின் போகாப்புனல் - விளக்கம் : அதாவது funnel மாதிரி இருப்பது தான் போகாப்"புனல் "
ஆனால் ஒரு விஷயம் சிரிக்காமல் சொல்கிறார்
புனலை - ஆங்கில funnel ஆக்கிவிட்டார்
இது மாதிரி தான் யூ டியூப் வாசி பயிற்சிகள் - எல்லாம் மோசம் மோசம்
எச்சரிக்கை ஜாக்கிரதை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.