Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 27, 2026
அருள் பெருமை
அருள் பெருமை
எலுமிச்சை தோல் மெல்லியதாக இருப்பின்
அதில் ரசம் எளிதாக பிழியலாகும்
ஜீவன் கீழ் பச்சைத் திரை
தவத்தால் மெலிந்து மெலிந்து வர
அவன் புருஷோத்தமன் ஆவான்
ஞானம் அடைய தகுதி அடைவான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.