Monday, March 23, 2026

ஞான போதினி

ஞான போதினி திருப்பள்ளி எழுச்சி மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம்" இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறே மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. இலங்கையர் குலம் ?? அதாவது சிரசில் இருக்கும் மும்மலம் தான் இலங்கையர் குலம் இலங்கை – சுழி உச்சி குலம் – அங்கு முற்றுகை இருக்கும் மும்மலம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.