Monday, March 23, 2026

ஞான போதினி

ஞான போதினி நல்ல கீரை சாப்பிட்டு உடலுக்கு உரம் சேர்க்க ஆசையெனில் கீரை ஆய்ந்து சுத்தம் செயணும் ஞான சித்தி ஒளி தேகம் மரணமிலாப்பெருவாழ்வு அடையணுமெனில் தவம் செய்யணும் அனுபவத்துக்கு வரணும் வெறும் வார்த்தை வாய்ஜாலம் சடங்கு கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.